என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சுவர் விளம்பரம்
நீங்கள் தேடியது "சுவர் விளம்பரம்"
தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019
தர்மபுரி:
அரூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட தீர்த்த மலை, கொண்டரம்பட்டி, லாசனம்பட்டி, மாம்பட்டி ஆகிய இடங்களில் உரிய அனுமதி இல்லாமல் சுவர்களில் தேர்தல் சின்னங்களை எழுதிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதே போல் தர்மபுரி மாவட்டம் முழுவதும் வீட்டு உரிமையாளர்களின் அனுமதியில்லாமல் அ.தி.மு.க., தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகளில் தேர்தல் சின்னங்களை எழுதியதாக 25 வழக்குகளை போலீசார் பதிவு செய்துள்ளனர். #LokSabhaElections2019

×

X